தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி மருத்துவமனையில்

ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன்  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

42 வயதான குறித்த தந்தை தமது 9 வயதான இரட்டை ஆண் பிள்ளைகளுக்கும், மேலும் 7 வயதான ஆண் பிள்ளையொருவருக்குமே இவ்வாறு விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like