வவுனியாவில் காணாமற்போன உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல்

வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் அக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று (12) 48ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை 3மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றினைந்த காணாமற்போன உறவுகள் தேங்காய் உடைத்து தமது போராட்டத்தினை மேற்கொண்டள்ளனர்.

You might also like