இந்த வருச சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு இப்படியா நடக்க போகுது..? உங்க இராசிக்கு என்ன பலன் வாங்க தெரிஞ்சுக்கலாம்…!!!

சனிப்பெயர்ச்சி

மேஷம்

மேஷ ராசியினர்கள் சனிப் பெயர்ச்சி ப.ரிகார.மாக உங்கள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த அளவிற்கு சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி கொடுங்கள்.

நீங்கள் தா.ன.மா.க கொடுக்கப்படும் நல்லெண்ணெய் மூலம் கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது உங்களுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகளும் குறையுமாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி ப.ரிகா.ரம் செய்வதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு அருகில் இருக்கும் ஆதரவற்ற முதி.யோர் இ.ல்லத்தி.ற்கு செல்லலாம்.

பிள்ளைகளால் கை.விடப்ப.ட்ட பெற்றோர்களுக்கு பி.ள்ளையாக இருந்து நீங்கள் ஒரு சிறு பொருளை வாங்கி கொடுத்தாலும் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வி.தமான மாற்றங்கள் உருவாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய தா.க்.க.த்.தி.லி.ரு.ந்.து மீள்வதற்கு வீட்டில் அல்லது கோவில்களில் ஒரு வேளை உணவிற்குக் கூட கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு அன்ன.தானம் செய்யலாம்.

அப்படி செய்யும் அன்ன.தானத்தில், கருப்பு எள்ளு சேர்த்து செய்யுங்கள். இவ்வாறு பரி.காரம் செய்ய நல்ல விதமான மாற்றங்கள் நிகழும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் கிடைக்க அவருடைய வாகனமாக விளங்கும் எருமை மாட்டிற்கு தீவனம் கொடுக்க வேண்டும்.

எள்ளும், புண்ணாக்கும் தானம் செய்யுங்கள். சனி தாக்கம் குறைந்து நல்ல விஷயத்தில் சாதகமான பலன்கள் எல்லாம் கிடைக்கப்பெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய தா.க்.க.த்.தி.லி.ரு.ந்.து த.ப்பி.த்து.க் கொள்ள இந்த பரிகாரத்தை செய்யலாம்.

காசு இல்லாமல் அடிப்படை ஊட்டச்சத்து கூட கிடைக்காமல் தவிக்கும் ஏழை பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஊட்டசத்து மிக்க மாவு போன்ற ஆரோக்கிய பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.


கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி பரி.கார.மாக, உங்களால் முடிந்த அளவிற்கு குளிரினால் அவதிப்படும் தெருவோர மக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

போர்வை கூட வாங்கி கொடுக்க முடியாத அளவிற்கு நாம் ஒன்றும் கஷ்டப்பட போவதில்லை. இப்படி செய்து பாருங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நிலவுவதால் உடல் ரீதியான பிரச்.சனைக.ளை சந்திப்பீர்கள்.

உடல் எப்பொழுதும் சோர்வுடன் காணப்படும். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

ஆகவே நீங்கள் உ.ட.ல் ஊ.னமுற்.றவர்க.ளுக்கு வேண்டிய உதவிகளை உங்களால் முடிந்த அளவிற்கு செய்தாலே போதும். நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுபட்டு சனி பகவானுடைய தாக்கம் குறைந்தாலும், இறுதியாக அவருக்கு ஒரு அர்ச்சனை செய்து விடுங்கள்.

இதுவரை பட்ட கஷ்டத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள். சனிப்ரீத்தி செய்ய ர.த்.த தா.ன.ம் செய்யுங்கள். உங்களால் ஒரு உ.யிர் காப்.பாற்றப்.படும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழ்வதை காணலாம்.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு ஏழரை சனியின் இறுதி பகுதியாக பாத சனி வருகிறது. சனி பகவானுடைய கெடுதல்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள, ஈசனை சரணடைய வேண்டும்.

ஈசனை வணங்கும் அடியார்களுக்கு அல்லது சாதுக்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்தால் போதும். ஏழரை சனியின் தாக்கம் குறைந்த, பா.திப்.பு.களு.ம் நீ.ங்கி நிம்.மதியை தேடிக் கொள்ளலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு வந்து ஜ.ம்.மெ.ன அமர்.ந்திருக்.கும் சனி பகவானை திருப்திபடுத்த மகாபாரதத்தின் துணைக் கதையாக இருக்கும் நள-தமயந்தி பற்றிய கதை புத்தகத்தை வாங்கி மற்றவர்களுக்கு தா.ன.ம் செய்யலாம்.

சனி பகவானால் படாதபாடுபட்டு மீ.ண்டும் தமயந்தியை இணைந்த அற்புதமான கதை ஆகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு விரய சனி தொடங்குவதால் திருநங்கைகளுக்கு பொருளுதவி அல்லது பண உதவி செய்யலாம். முடிந்தால் அவர்களுக்கு தேவையான வெள்ளி பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கும்.

சனியினுடைய பாதிப்புகள் ஒரு சிலருக்கு தீராத வே.த.னை.யை கொடுக்கும். அவர்கள் எல்லாம் இது போல் பரிகாரம் செய்தால் நிச்சயமாக அதிலிருந்து விமோசனம் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பகவானுடைய தா.க்.கு.த.ல் பாதிக்காமல் இருக்க மேலும் நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு உண்மையிலேயே மன அளவில் பா.திக்.கப்.பட்.ட ம.ன.நோ.யா.ளி.க.ளு.க்.கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வரலாம்.

You might also like