தி.ருமண.மா.கி 4 வருசம் ஆனால் கு.ழ.ந்.தை இ.ல்.லை : வீ.ட்டை வி.ட்டு ஓ.டிய ம.னைவி : இ.றுதி.யி.ல் ந.டந்.தது இ.து தான்

திருமணமாகி

இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு ஓ.டி.ய.தா.ல் அ.வ.மா.ன.ம.டை.ந்.த க.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங். இவருக்கும் அமதீப் கவுர் என்ற பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தி.ருமணம் ந.டந்.த.து.

இந்த தம்பதிக்கு கு.ழந்.தை இல்லாத சூ.ழ.லி.ல் கவுர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அங்கு மனைவியை வி.வா.க.ர.த்.து செய்த பகதூர் என்பவரும் பணியாற்றி வந்தார்.

இதையடுத்து கவுருக்கும், பகதூருக்கு தொடர்பு ஏ.ற்.ப.ட்.ட நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள மு.டி.வெ.டு.த்.த.னர்.

அதன்படி தனது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு உணவில் தூ.க்.க மா.த்.தி.ரை.யை கவுர் சில தினங்களுக்கு முன்னர் க.ல.ந்.து கொ.டு.த்.து.வி.ட்டு வீட்டை வி.ட்டு த.ப்.பி.யோ.டி.னா.ர்.

பின்னர் காலையில் எழுந்த அம்ரிட்பால் மனைவி காணாமல் போனதை அ.றி.ந்.து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.து பொலிசில் தகவல் கொடுத்தார்.

மேலும் கவுர் தனது கா.தலனு.டன் ஓ.டி போ.ன.தை.யும் அ.றி.ந்.து து.டி.த்.து போ.னார்.

20 நாட்கள் ஆகியும் ம.னை.வியை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அ.வமா.னத்.தில் இருந்த அம்ரிட்பால் சில தினங்களுக்கு முன்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.


இந்த ச.ம்.ப.வ.ம் தொ.டர்பாக பொலிசார் வ.ழக்குப்ப.திவு செய்து வி.சார.ணை ந.டத்.தி வ.ருகி.ன்றனர்.

You might also like