தன் ம.னை.வியுட.ன் வேறு ஒரு ந.பர் இருப்பதை கவ.னித்.த கணவன் ; வெ.ளியா.கிய தி.டு.க்.கிடு.ம் த.கவ.ல்

சீக்கிரமாக வீடு


மெசிகோவில் வாழும் ஒருவர், ஒருநாள் முன்கூட்டியே வீடு திரும்பும்போது தன் ம.னைவி.யுட.ன் வேறு ஒரு நபர் இ.ரு.ப்ப.தை க.வனி.த்துள்.ளார்.

Jorge என்ற அந்த நபர் வீட்டுக்குள் இருந்த ஆணை தேடும்போது, தன் வீட்டிலிருந்த சோபா செட்டுக்குப் பின்னால் ஒரு ஆணின் உரு.வம் தெ.ரிவதைக் கண்டு அந்த ஆ.ளை பி.டிக்க ஓ.ட, அதற்குள் அந்த ஆள் மா.யமா.கிவி.ட்.டிருக்கிறார்.

அந்த ஆள் எங்கே போனார் என விய.ப்படை.ந்த Jorge, சோபாவை நகர்த்த, சோபாவுக்குப் பின்னால் ஒரு பெ.ரிய ப.ள்ள.ம் இரு.ப்ப.தைக் க.ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்து.ள்ளா.ர்.
அந்த ப.ள்ளத்துக்குள் Jorge இற.ங்க, அது வெ.றும் பள்.ளம் அ.ல்ல, அது ஒரு சுரங்க.ப்பாதை என தெரியவந்திருக்கிறது.

அந்த சுரங்கப்பாதை சற்று தொலைவில் உள்ள மற்றொரு வீட்டில் சென்று முடிவடைந்துள்ளது.
தனது வீட்டில் தான் பார்த்த அதே ஆள் அந்த வீட்டில் இருப்பதைக் கண்ட Jorgeக்கு பிறகுதான் உண்மை தெரியவந்துள்ளது.

Jorgeஇன் வீட்டுக்கு ச.ற்று தொ.லை.விலு.ள்ள ஒரு வீட்டில் வா.ழும் Alberto எ.ன்பவருக்கும், Jorgeஇன் ம.னைவி Pamelaவுக்கும் த.வறா.ன உ.றவு இருந்துள்ளது.

Jorge வீட்டில் இல்லா.தபோது Pamelaவை சந்தி.ப்பதற்காக Alberto இரண்டு வீ.டுகளுக்கும் இடையில் சு.ரங்.கப்.பாதை ஒன்றை அமைத்துள்ளார் என்பது புரியவே, Jorge Albertoவுடன் க.ட்டிப்.புர.ண்டு ச.ண்.டை.யி.ட பொலிசார் வந்து ச.ண்.டை.யில் த.லையிடு.ம் சூ.ழல் ஏற்பட்டுள்ளது.
.

அந்த சு.ரங்.கப்பா.தை மிக நே.ர்த்தியாக அ.மை.க்கப்பட்டிருந்ததாம், காரணம், Alberto ஒரு கட்டிடப்பணியாளர்!
.

You might also like