அதிக ம.க்கள் தொ.கை கொ.ண்ட நாட்டில் க.ரு.க்.க.லை.ப்.பை சட்.டப்பூர்.வமாக்கி.யது ; பெண்கள் கொண்டாட்டம்

லத்தீன் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான அர்ஜென்டினா, க.ர்ப்.பத்தின் 14 வது வாரம் வரை க.ரு.க்.க.லை.ப்.பு.க.ளை ச.ட்டப்.பூர்.வமாக்கியுள்ளது.
.

லத்தீன் அ.மெரிக்காவில் க.ரு.க்.க.லை.ப்.பை ச.ட்டப்பூ.ர்வமாக்கிய முதல் நாடு அர்ஜெ.ன்டினா என்பது குறிப்பிடத்தக்கது.
.

க.ருக்க.லைப்பு மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் the Chamber of Deputies ஒ.ப்பு.தல் அளித்தது.

இத.னைய.டுத்து, அர்ஜென்டினா செனட்டில் இடம்பெற்ற வா.க்கெடுப்பின் போது 38 பேர் ஆதரவாகவும், 29 பேர் எ.திராகவும் வா.க்களித்தனர். ஒருவர் வாக்களிக்கவில்லை.

செனட்டில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்.கெ.டுப்புக்குப் பிறகு க.ருக்.க.லை.ப்புகளை சட்.டப்பூர்வமாக்க அர்ஜென்டினா ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது வரை, அர்ஜென்டினாவில் க.ற்.ப.ழி.ப்.பு வழக்குகளில் அல்லது தா.யின் உ.ட.ல்.நி.லை ஆ.ப.த்.தி.ல் இருக்கும்.போது மட்டு.மே க.ரு.க்க.லைப்பு செ.ய்ய அனுமதிக்கப்பட்டது.
..

இந்த மசோதாவை ஆதரித்த ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ், ச.ட்டத்.தை மீண்டும் அறிமுகப்படுத்துவது தனது பி.ரச்சார வாக்குறுதிகளில் ஒன்று என உ.றுதியளி.த்திருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

வாக்கெடுப்பின் முடிவு வாசிக்கப்பட்டபோது, தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள செனட் கட்டிடத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான பெ.ண்கள் மற்றும் மக்கள் இதை வரவேற்கும் வகையில் கூச்சலிட்ட படி பச்.சைக் கொடிகளை அசைத்தனர்.

You might also like