பிரித்தானியாவில் இ.வர்களால் நகரமே இ.ருளி.ல் மூ.ழ்கி.யது : வெ.ளியா.கிய அ.தி.ர்.ச்.சி த.கவ.ல்

பிரித்தானியாவில் 57 மை.ல்.கள் தொ.லை.வில் மி.ன்.சார க.ம்.பிகளை தி.ருடி சுமார் 45,000 கு.டியி.ருப்புகளை இ.ருளில் த.ள்ளிய 6 பே.ர் கொண்ட கு.ம்ப.லுக்கு நீதிமன்றம் சி.றை வி.தி.த்து.ள்ளது…

சுமார் ஒன்றரை ஆ.ண்டுகளில் குறித்த 6 பேர் கும்பல் Northern Powergrid மி.ன்சார நி.றுவனத்திற்கு சொந்தமான 92,000 மீற்றர் தாமிரத்தாலான மின் கம்பிகளை தி.ரு.டிச் சென்றுள்ளனர்.

குறித்த 6 பேர் கும்பல் 2013 மற்றும் 2015 ஆண்டு காலகட்டத்தில் தனித்தனியாக சுமார் 250 முறை மின் க.ம்பிகளை தி.ருடும் வ.ழக்கி.ல் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கும்பல் திருடும் மின் க.ம்பி.க.ளை குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

மேற்கு யார்க்ஷயரின் கா.ஸில்.ஃபோர்ட் பகு.தியை சேர்.ந்த இந்த கு.ம்.பல் வழக்கமாக ந.ள்ளிரவில் கி.ராமப்புறங்களில் தங்கள் கை.வ.ரிசை.யை காட்டியுள்ளனர்.

இதுவரை இந்த கு.ம்பல் அந்த இரு நிறுவனங்களுக்கும் சுமார் 20,000 கிலோ அளவுக்கு தாமிர க.ம்பிகளை விற்பனை செய்துள்ளனர்.

இதனால் மொத்தமாக சுமார் 70,000 பவுண்டுகள் வரை இந்த 6 பேர் கு.ம்பல் வ.ருவாய் ஈட்.டியுள்ளது என லீட்ஸ் கிரவுன் நீதி.மன்ற வி.சா.ர.ணையில் அம்பலமாகியுள்ளது.


.
இந்த வ.ழக்.கின் வி.சா.ரணை முடிவடைந்த நிலையில் குறித்த 6 பேர் கு.ம்பலில் 32 வயதான ஜேமி டேவிஸ் என்பவருக்கு 18 மாதம் சி.றைத்த.ண்.டனையும், 37 வயதான லீ ராபின்சன் என்பவருக்கு இரண்.டரை ஆண்டு சி..றைத்.தண்ட.னையும்,

34 வயதான டேவி.ட் சதர்ன் எ.ன்ப.வருக்கு இ.ரண்டு வருடமும் பத்து மாதம் சி..றைத்த.ண்டனையும், 30 வய.தான ரிச்.சர்ட் ஹார்பர் என்.பவருக்கு இரண்டு ஆண்டுகள் சி.றை.த்த.ண்ட.னை.யும் வி.திக்கப்பட்டது.

தி.ரு.ட்டு.ப் பொருட்களை வா.ங்கிய கு.ற்ற.த்தி.ற்.காக எஞ்சிய இ.ருவ.ருக்கு தலா மூ.ன்.றரை ஆ.ண்.டுகள் ம.ற்றும் இ.ர.ண்டரை ஆ.ண்டுகள் சி.றைத்.தண்.ட.னை.யும் விதிக்கப்பட்டுள்ளது..
.

You might also like