13 வருடமாக கு.ழந்.தை இல்லை ம.ந்திர.வா.தியி.டம் சென்ற த.ம்ப.தி.யினர் : க.டைசியில் நடந்.தது எ.ன்.ன தெ.ரியுமா…?

திருப்பூர், வெள்ளக்கோயிலில்

திருப்பூர், வெள்ளக்கோயிலில் மந்.திரவாதி தா.க்.கி.யதில் ஒரு பெண் உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.பவ.ம் பெ.ரும் ப.ரப.ரப்.பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை அடுத்த வெ.ள்ளக்கோ.யில் மூலனூர் சாலையில் ஆறுமுகம்-ஈஸ்வரி தம்பதியர் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு உதயகுமார் என ஒரு மகன் உள்ளார். இவர் பல்லடம், செஞ்சேரிமலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். உதயகுமாருக்கு திருமணமாகி கடந்த 13 ஆண்டுகளாகியும் கு.ழந்.தை இல்லை.

இதனைத்தொடர்ந்து, கு.ழந்.தை வேண்டியும், தொழில் சிறப்பாக நடக்கவும் வெள்ளக்கோயில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ம.ந்தி.ரவாதியும் ஆட்டோ ஓட்டுநருமான சக்திவேலிடம் பரிகார பூஜை செய்ய ஆறுமுகம் ஏற்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த நா.ளுக்கு மு.ன்னர் அ.தி.காலை வீட்டில் ப.ரிகா.ரம் முடிந்து, கடையில் ப.ரி.கார பூ.ஜை நடந்துள்ளது.

அப்போது, ம.ந்திர.வா.தி, ஈஸ்வரி, ஆறுமுகம் இருவரையும் இ.ரு.ம்பு.க் க.ம்.பி, அ.ரி.வா.ளால் தா.க்.கிவி.ட்டு ஈஸ்.வரி அ.ணி.ந்திருந்த 5 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தைப் ப.றித்.துக் கொ.ண்டு த.ப்பியோ.டியுள்.ளான்..

இ.தனால், அங்கு கே.ட்ட ச.த்.தத்தா.ல் அக்கம் ப.க்.கத்தில் இரு.ந்தவ.ர்கள் போ.லீஸாருக்கு த.கவல் தெ.ரி.வித்.ள்ளனர். இத.னை தொ.டர்.ந்து ச.ம்.பவ இ.ட.த்.துக்கு வந்த போ.லீஸார், ஷட்டரை தி.றந்து பார்த்தபோது ஈஸ்.வரி உ.யிரி.ழந்.து கி.டந்தா.ர்.

மேலும், உ.யி.ரு.க்கு ஆ.ப.த்.தா.ன நி.லை.யி.ல் மீ.ட்கப்.பட்ட ஆறுமுகம் கோவை தனியார் ம.ருத்து.வமனையில் அ.னு.மதிக்.கப்பட்டுள்ளார். இச்ச.ம்.ப.வம் அப்.ப.குதியி.ல் பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்.ப.டுத்தி.யிரு.க்கிறது..

இதனை தொட.ர்ந்து மோ.ப்.ப நா.ய், கை.ரே.கை நி.பு.ணர்க.ள் வரவ.ழை.க்க.ப்பட்டு தட.ய.ங்கள் .சே.கரிக்.கப்பட்டன. மேலும் இந்த ச.ம்.பவம் தொ.டர்.பாக வெள்ளக்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்.து வி.சா.ரணை. ந.டத்.தி வ.ருகி.ன்றனர்.

You might also like