இலவசத்தை நம்பி 50000 பணத்தை இ.ழ.ந்.த 58 வயதுடைய பெண் : என்ன ஆசைப்பட்டார் தெரியுமா…?

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சவீதா சர்மா என்ற 58 வயதான பெண். இவர் தினமும் தனக்கு பி.டி.த்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சா.ப்பிடுவது தான் வழக்கமாம். அந்த வகையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் உணவு ஆர்டர் ப.ற்றி கொ.டுக்கப்பட்டிருந்த வி.ளம்பரம் ஒன்றை பார்த்துள்.ளார்.

அதில் ரூ.250 க்கு சாப்பாடு வா.ங்கினால் மற்றொரு சா.ப்பாடு இ.லவசம் என்று விளம்பரம் கொ.டுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த சர்மா அதில் கொடுக்கப்பட்ட போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். அவர்கள் ஆர்டர் செ.ய்வதற்கு நீங்கள் முதலில் 10 ரூபாய் செ.லுத்தினால் போதும், மீ.தமுள்ள பணத்தை டெலிவரி பாயிடம் கொடுக்கலாம் என்று கூறி வெ.ப்சைட் லிங்க் ஒன்றை அனுப்பி ஏடிஎம் கார்ட் நம்பர், ஏடிஎம் பின் நம்பர், போன் நம்பர் போன்.றவற்றை நிரப்ப சொல்லியுள்ளனர். இவரும் அவர்கள் கூறிய படியே விவரங்களை நிரப்பி அனுப்பி வைத்துள்ளார். உடனே ச.ர்மாவின் மொ.பை.லுக்கு ரூ.49,996 எடுக்கப்பட்டு உள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.

இந்த மெசேஜை பார்த்து பதறிப்போன சவீதா சர்மா வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இது ஒரு போ.லி.யான கும்பல் என்பதை அ.றிந்த ச.வீதா சர்மா இதுகுறித்து பெங்களூர் போலீசாரிடம் பு.கார் அளித்துள்ளார். போலீசார் வ.ழக்குப்ப.திவு செ.ய்து வி.சாரித்து வருகின்றனர்.

தெ.ரியாத.வர்களிடம் ஏடிஎம் பின் நம்பர் போன்றவற்றை ஷேர் செ.ய்ய.வேண்டாம் என கா.வல்.துறையினர் வி.ழிப்பு.ண.ர்வு ஏற்படுத்தி வந்தாலும்,சிலர் அறி.யா.மையினால் இப்படி செ.ய்வது ஆ.ன்லைன் மூலம் ப.ணம் தி.ருடுபவ.ர்களுக்கு சா.தகமாக அமைந்துவிடுகிறது.

You might also like