குளியலறையில் கணவணுடன் கி.டந்த ம.னைவி : தம்பி ஜ.ன்னல் வழியாக கண்ட காட்சி

தமிழகத்தில் கணவனும், மனைவியும் வீட்.டுக்.குள் ச.ட.லமாக கி.டந்ததை பார்.த்த அவர் உ.றவினர் அ.தி..ர்ச்சி.யடைந்து பொ.லி.சுக்கு .தகவல் கொ.டு.த்த நிலையில் ச.ம்ப.வ.த்தின் பின்.ன..ணி வெ.ளி.யாகி.யுள்ளது.

திருமுல்லைவாயலை அடுத்த அயப்.பாக்க.த்தை சேர்ந்தவர் விஜயகுமார் (38). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய ம.னைவி சசிகலா (28). இவர்களுக்கு விகாஷ் (10) என்ற மகனும், ரேஷ்மா (6) என்.ற மகளு.ம் உள்ளனர்.

மகன், மகள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள சசிகலாவின் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். க.ணவன்- மனை.வி ம.ட்டும் வீட்டில் இருந்தனர். நேற்று மதியம் விஜயகுமாரும், அவரது ம.னைவியும் விழு.ப்புரத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்.சியில் க.ல.ந்து.கொ.ள்ள செல்ல இ.ருந்.தனர்..

இதற்காக சசிகலா, வீட்டில் உள்ள கு.ளி.யல் அ.றை.யில், கு.ளிப்.ப.தற்காக வெந்.நீர் போ.டுவ.தற்காக வாளி.யில் தண்.ணீ.ரை ஊற்.றி அதி.ல் மின்.சா.ர ஹீ.ட்.டரை போட்.டு சுவிட்ச்சை போட்டார். அப்போது எ.தி.ர்பா.ரா.தவி.தமாக அவரை மி.ன்.சா.ரம் தா.க்.கி.யது.

இ.தனால் அ.வர் அ.ல.றினார். சத்தம் கேட்டு ஓ.டி.வந்த விஜயகுமார், ம.னை.வியை காப்.பா.ற்ற மு.யன்.றார். அப்போது அ.வ.ரையும் மி.ன்.சா.ரம் தா.க்.கிய.து.

இதில் க.ணவன்-மனைவி இருவரும் மி.ன்சா.ரம் தா.க்.கி அதே இ.டத்தி.ல் ப.ரிதா.பமாக இ.ற.ந்த.னர்.

இதற்கி.டையில் சசிகலாவின் தம்பி சரவண வடிவேலு (26) நீண்டநேரம் போன் செய்தும் எடுக்காததால் அக்காவை பா.ர்க்க வீ.ட்டுக்கு வந்தார். ஆனால் கதவு உ.ள்பு.றமாக பூட்.டப்.ட்டு இரு.ந்தது.

நீ.ண்.டநேரம் த.ட்டி.யும் க.த.வை தி.றக்..காததா.ல் ச.ந்.தேகத்.தி.ன்பேரில் பின்பக்க வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது கு.ளியல் அ.றை.யில் சசிகலாவும், விஜயகுமாரும் பி.ண.மாக கி.ட.ப்பதை க.ண்டு அ.தி.ர்ச்.சி அடை.ந்தார்..

பின்னர் தான் நடந்த உண்மையை அவர் புரிந்து கொண்டார்.

இது.குறி.த்து தகவல் அறிந்துவந்த பொ.லி.சார் 2 பேரின் உ.ட.ல்க.ளையும் மீ.ட்டு பி.ரே.த ப.ரிசோ.தனைக்.காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மரு.த்துவம.னைக்கு அனுப்பி வை.த்தனர்.

மேலும் இது.குறி.த்து பொலிசார் வ.ழ.க்குப்.பதி.வு செய்து வி.சாரித்து வருகின்றனர்.

You might also like