அரசியலுக்கு முற்.றுப்புள்.ளி வைத்த ர.ஜினியால் வி.பரீ.த மு.டிவெ.டுத்த ர.சிகர் : அ..தி.ர்.ச்.சி.யி.ல் ரஜினி

தமிழகத்தில்

தமிழகத்தில் ரஜினியின் அரசியல் முடிவால் சோகத்தில் இருந்த ரஜினி ரசிகர் உ.யிரி.ழ.ந்.த ச.ம்ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தின் பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.

சிறு வயது முதலே ரஜினியின் ரசிகராக இருந்து வருகிறார். அத்துடன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தில் அயராது பாடுபட்டும் வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய உ.ட.ல்நி.லையின் காரணமாக அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்தார். இதனால் க.டு.ம் சோ.கத்.தில்,

ம.னநி.லை பாதி.க்கப்பட்.டவர் போல் சுற்றித்திரிந்த ராஜ்குமார் அ தி.ர்ச்.சி.யில் ம.ரண.ம.டை.ந்து விட்டார். இவருக்கு இரண்டு பெண் மற்றும் ஆண் கு.ழந்தைகள் என நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like