க.ல்யா.ணம் மு.டிச்.சு 3 மாசம் தான் ஆ.னா அ.வள் அ.ப்பி.டியா.ம் : வெ.ளி.யா.கிய தகவல்

பூங்கோதை..

தமிழகத்தை சேர்ந்த இ.ள.ம் பெ.ண்.ணை கொ.லை செ.ய்.த அவர் கணவரான வட இந்திய இளைஞன் போலிசில் ச.ரண.டை.ந்த நிலையில் ப.ரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை (21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் (27) என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதன்பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் சுரண்டை கோட்டை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இ்ங்கு ஜோகிந்தர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார்.

இந்த நிலையில் கடந்த 24ம் திகதி இரவில் கணவன்-மனைவி இடையே ஏ.ற்ப.ட்ட த.க.ரா.று கா.ரண.மாக ஜோகிந்தர், பூங்கோதையை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.லை.ம.றை.வா.னா.ர்.

இதையடுத்து வீட்டில் கி.ட.ந்.த பூங்கோதை ச.ட.ல.த்.தை மீ.ட்.ட பொலிசார் இது குறித்து வழக்.குப்பதி.வு செய்து வி சாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி முன்னிலையில் ஜோகிந்தர் நேற்று ச.ரண.டை.ந்தார். பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஒ.ப்ப.டைக்கப்.பட்டார். தொடர்ந்து ஜோகிந்தரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் அளித்த வா.க்குமூல.த்தில், என்னுடைய மனைவி பூங்கோதை அ.டிக்.கடி அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று த.ங்கி விடுவார். இதனால் தனியாக வசித்த நான் சமைத்து சாப்பிட முடியாமல் அ.வ.திப்ப.ட்டு வந்தேன்.

மேலும் மனைவி பூங்கோதையிடம் எனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்று வசிப்போம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னுடன் ஒடிசா மாநிலத்துக்கு வர ம.றுத்.து விட்டார்.

இதனால் எங்களுக்கு இடையே அ.டி.க்க.டி குடும்ப த.க.ரா.று ஏற்பட்டது. இதில் ஆ.த்.தி.ர.த்.தி.ல் துணியால் ம.னை.வி.யி.ன் க.ழு.த்.தை இ.று.க்.கி நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.தே.ன் என கூறியுள்ளார்.

You might also like