வீ.ட்டி.னுள் அ.ல.றி.ய ம.னைவி ஒ.டி.ய கணவன் : இ.று.தி.யி.ல் ந.ட.ந்.த சோ.கம்
சென்னை..
சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மின்.சாரம் தா.க்.கி க.ணவன் மற்றும் ம.னைவி இரு.வரும் ப.லி.யா.ன ச.ம்ப.வம் அப்பகுதியில் பெரு.ம் சோ.க.த்தை ஏற்ப.டுத்தி.யுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் மருதம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார்-சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களது வீட்டில் தண்ணீர் காயவைக்க ம.னைவி சசிகலா வாட்டர் ஹீட்டர் தண்ணீர் நிரப்பிய வாளியி.ல் போட்டுள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் கழி.த்து சசிகலா ஹீட்டரை நிறு.த்த சென்ற போது எதிர்பா.ராத விதமாக மின்சாரம் தா.க்.கி தூ.க்.கி வீ.ச.ப்.பட்.டு கீழே வி.ழுந்.தார்.
அவரை காப்.பா.ற்ற சென்ற கணவர் விஜயகுமார் மீதும் மி.ன்சா.ரம் பா.ய்.ந்.த.து. இதில் இருவரும் ச.ம்.ப..வ இ.டத்தி.லேயே ப.ரி.தா.ப.மா.க உ.யிரி.ழந்.தனர். தகவலறிந்து சம்ப.வ இடத்திற்கு சென்ற,
திருமுல்லைவாயில் காவல்துறையினர் உ.டலை மீ.ட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ச.ம்ப.வம் அப்பகுதியில் பெரும் சோ.கத்.தை ஏற்படுத்தியுள்ளது.
உ.யி.ரி.ழ.ந்.த விஜயகுமார்-சசிகலா தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.