9 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான நாய் : இப்படியுமா நாட்டில ந.டக்கு.து

இந்தியாவின்

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், பெற்ற பிள்ளைகளுக்கு சொ.த்தை பி.ரித்.து கொடுக்க வரும்பாமல் 9 ஏக்கர் நிலத்தை வள.ர்ப்பு நாய்.க்கு எழுதி வைத்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பதிபாபா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண் வர்மா.

இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உ.ள்ள.னர். தனது பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்த எ.தையும் கொடுக்க அவருக்கு வி.ருப்.பம் இல்லை.

நாராயண் வர்மாவுக்கு 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவருடைய ம.னைவிக்கும், அவர் வளர்த்து நா.ய்க்கும் சரி.சமமாக பி.ரித்.துக் கொடுக்க வி.ரும்பி.னார்.

அவருடைய விருப்பம்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எழுதிவைத்துள்ளார். அந்த நாயை சாகும் வரை பரா.மரிப்.பவர்களுக்கு 9 ஏக்கர் நிலம் செல்லும்.

இது தொடர்பாக பேசிய நாராயண் வர்மா, நான் எனது பிள்ளைகளை நம்பவில்லை. அதனால் என்னுடைய ம.ரண.த்தி.ற்கு பின் ம.னைவிக்கும், வளர்ப்பு நாய்.க்கும் சொ.த்து கிடைக்கும் வகையில் எழுதி வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

You might also like