புத்தாண்டு கொண்டாட வ.ந்த.வரு.க்கு அ.ரிவா.ல் வெட்டு : கே.க் வெ.ட்.ட வ.ந்த.வருக்.கு இப்படியா…?

தமிழகத்தில்

தமிழகத்தில், தனது ந.ண்ப.ர்களுட.ன் கே.க் வெ.ட்டி புத்தாண்டு வி.ழாவை கொண்டாட வந்த நபர், சிறிய த.க.ரா.று கா.ரண.மாக அரிவாளால் வெ.ட்.ட.ப்.ப.ட்.ட ச.ம்.பவ.ம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்காக பெருங்களத்தூர் சென்றுள்ளார்.

இதையடுத்து, ரமேஷ் ம.து வா.ங்கு.வத.ற்காக உள்ளூர் நேரப்படி 11:30மணி அளவில் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ம.து.க் க.டை.க்.கு செ.ன்றுள்.ளார்.

அங்கு அவர் ம.து வா.ங்.கி.க் கொண்டு வெளியே வந்தபோது 15,வயது சி.றுவ.னுக்.கும் இ.வரு.க்கு.ம் வா.ய்.த்த.க.ரா.று ஏ.ற்பட்.டதுள்.ளது.

ரமேஷ் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த சி.று.வ.னை அ.டி.த்.து.ள்.ளா.ர். இதனால் கோ.ப.ம.டை.ந்.த அந்த சிறுவன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளான்.

பின்னர், பேருந்து நிலையத்தில் ரமேஷ் நின்று கொண்டிருக்கும் பொழுது சிறுவனின் நண்பர்கள் மூன்று பேர் அ.ரிவா.ளு.டன் வந்து ரமேஷின் தலை மற்றும் கை ப.குதி.யில் ச.ரமா.ரி.யாக வெ.ட்.டி.வி.ட்.டு அங்கிருந்து த.ப்.பி ஓ.டி வி.ட்ட.னர்.

இந்த ச.ம்.ப.வ.த்.தை பார்த்த பொ.துமக்.கள் பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உ.டன.டியாக ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்து வந்த பெருங்குளத்தூர் பொலீசார், ரமேஷை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் த.ப்.பி ஓ.டி.ய ந.பர்க.ளை தே.டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like