யாருக்கெல்லாம் விளாம்பழம் பிடிக்காது? இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா?

பழத்திலேயே முதன்மையானது விளாம்பழம்தான் என அகத்தியர் சொல்லக் காரணம் என்ன தெரியுமா? விளாம்பழம் மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய ஆனால் அதீத மருத்துவ குணங்கள் கொண்ட பழங்களில் ஒன்று.

அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.இந்த பழத்தை தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால், வா.த.ம், பி.த்.த.ம் தொடர்புடைய அத்தனை நோ.ய்.க.ளை.யு.ம் தீர்க்கும் சக்தி கொண்டது.

அதனுடைய மற்ற மருத்துவ குணங்கள் பற்றி இங்கே காண்போம்.

விளாம்பழம் பல நோ.ய்.க.ளை.க் குணப்படுத்தும் சிறந்த பழம்.

விளாம்பழத்தில் அதிக அளவில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கின்றன. வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

த.லை.வ.லி, லேசாக கண்பார்வை ம.ங்.கு.வ.து போன்று இருத்தல், காலையில் எழுந்ததும் பித்தத்தால் மஞ்சள் நிறமாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பாகவே இருத்தல், பித்தத்தால் வரும் கிறுகிறுப்பு, உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகப்படியாக வியர்வை உண்டாதல், பித்தத்தால் வரும் இளநரை, நாக்கு மரத்துப் போதல் போன்ற பித்தத்தால் ஏற்படுகிற பி.ர.ச்.னை.க.ளு.க்.கு மிகச் சிறந்த தீர்வாக இந்த விளாம்பழம் இருக்கும்.

விளாம் பழத்துக்கு ர.த்.த.த்.தி.ன் மூலம் கலக்கின்ற நோ.ய்.க் கி.ரு.மி.க.ள் மற்றும் நோ.ய் அணுக்களைச் சாகடிக்கின்ற திறன் உண்டு. எந்த நோ.ய்.க் கி.ரு.மி.க.ளு.ம் ர.த்.த.த்.தி.ல் பரவாமல் தடுக்கும்.

அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, பசியைத் துண்டவும் விளாம்பழம் உதவுகிறது. நரம்புத் தளர்ச்சி பி.ர.ச்.சி.னை.க.ள் இருப்பவர்களுக்கு விளாம்பழம் மிகச் சிறந்த தீர்வாக அமையும். அதேபோல், உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடு, தலைமுடியில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி, சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான வ.ற.ட்.சி ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்தாக விளாம்பழம் இருக்கும்.

நரம்புத் தளர்ச்சி பி.ர.ச்.சி.னை உள்ளவர்களுக்கு விளாம்பழத்தினுடைய சதைகளை எடுத்து, அதில் பனை வெல்லத்தைக் கலந்து, இரவு முழுக்க பனியில் வைத்திருந்து, காலையில் அதை எடுத்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி பி.ர.ச்.சி.னை.க.ள் குணமடையும்.

பெண்களுடைய முகத்தில் உண்டாகின்ற பருக்கள் மற்றும் முகச் சுருக்கம் மற்றும் முக வறட்சிக்கும் மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த விளாம்பழம் முகத்துக்குப் பொலிவைத் தரும்.

விளாம்பழத்தின் விழுதினை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு பசும்பால் அல்லது மோர் கலந்து முகத்துக்கு மாஸ்க் போல போட்டு, சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடலாம்.

இதை இப்படியு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால், இழந்த பொலிவை மீண்டும் பெற முடியும். குளியல் பொடி தயாரிக்கும் போது, இதனுடைய ஓட்டையும் சேர்த்துப் போட்டு தயாரித்தால், முகம் இளமை பெறும்.

You might also like