வெற்றிமாறன் படத்திற்காக மிரட்டலான லுக்கில் நடிகர் சூரி.. செம மாஸான புகைப்படம் இதோ..
முன்னணி தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் சூரியுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக சூரி நடித்து வரும் படத்திற்காக நடிகர் சூரி மிகவும் மிரட்டலான கெட்டப்பில் மாறியுள்ளார்.
ஆம் அனைவரையும் மிரட்டும் வகையில் செம மாஸாக வில்லன் லுக்கில் இருக்கும் நடிகர் சூரியின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..