மு.கநூல் வாட்ஸ் அப் செ.யலி உ.ட்ப.ட அனைத்து ச.மூக வ.லைத்த.ளங்க.ளுக்கு த.டை : வெளியாகிய தகவல்

மு.கநூல் வாட்ஸ் அப் செ.யலி உ.ட்ப.ட அனைத்து ச.மூக வ.லைத்த.ளங்க.ளுக்கு த.டை : வெளியாகிய தகவல்

உகாண்டாவில் பே.ஸ்புக் – வட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து ச.மூக ஊட.கங்களுக்.கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், குறித்த ச.மூக ஊட.கங்களைத் தடை செய்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இணையத்தள சேவை வழங்குபவர்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்பு ஒழுங்குபடுத்தும் அமைச்சு மறு அறிவித்தல்வரை பே.ஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், வட்.ஸ்ஆ.ப் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் அனைத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தடுக்கும் முகமாக குறித்த த.டையுத்.தரவு பிறப்பி.க்கப்பட்.டுள்ளதாக அந்நாட்டினது ஊ.டகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

You might also like