இந்தியாவை உ.லு.க்.கி.ய கொ.டூ.ர ச.ம்.ப.வம். : கை கா.ல் க.ட்.டப்.பட்.டு பாடசாலை மா.ணவி ச.டல.மா.க மீ.ட்.பு

இந்தியாவில்

இந்தியாவில் மருத்துவ கல்லூரி மா.ணவி தண்ணீர் நிறை.ந்திரு.ந்த அணையில் கை,கா.ல்க.ள் க.ட்ட.ப்.பட்.ட நிலையில் இ.ற.ந்.து கி.டந்.த ச.ம்ப.வம் ப.ரபர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட்டை சேர்ந்தவர் Puja Bharti (22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் தனது தாயாரிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசினார் Puja. அப்போது தனக்கு பரீட்சை இருப்பதாக கூறியிருக்கிறார்.

பின்னர் மாலை 3 மணிக்கு தாயார் Puja-ஐ தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சு.விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜார்கண்டில் உள்ள பட்ரடு அணையில் Puja ச.டல.மா.க கண்டெடுக்கப்பட்டார். அவரின் கை மற்றும் கா.ல்கள் க.யிற்.றால் க.ட்டப்.பட்டி.ருந்.தன.

Puja-வின் பி.ரே.த பரிசோதனையில் அவர் தண்ணீரில் மூ.ழ்.கி உ.யிரி.ழ.ந்.தா.ர் என தெரியவந்துள்ளது.

பொலிசார் ச.ம்.பவ.ம் தொடர்பில் விசாரி.த்த போது Puja பரீட்சைக்கு செ.ல்ல.வில்லை என தெரியவந்துள்ளது.

அவர் வகுப்பில் உடன் படிக்கும் மாணவர் தான் Puja -வை கொ.லை செ.ய்.துவிட்.டதா.க பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

புகா.ரையடு.த்து பொலிசார் தங்கள் விசாரணை து.ரிதப்ப.டுத்தி.யுள்ளனர்.

You might also like