பாவாடை தாவணியில் பிக்பாஸ் லாஸ்லியா! போட்டோ இதோ!
பாவாடை தாவணியில் பிக்பாஸ் லாஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று வந்த நாளிலேயே மக்கள் மனங்கள் விரைவில் ஈர்த்தவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணாகவும், செய்தி வாசிப்பாளராகவும் கலக்கினார்.
தற்போது சினிமா படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். அண்மையில் அவரின் தந்தை மரிய நேசன் கா.ல.மா.ன.து பெரும் அ.தி.ர்.ச்.சி செய்தியே.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தந்தையாக தன் மகளை கண்டித்ததன் மூலம் பல பெற்றோர்களின் மனதையும் அவர் வென்றுவிட்டார்.
சோகத்திற்கு பின் தற்போது மீண்டும் புத்துணர்வுடன் பழையபடி அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.