உடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள் இதோ

உடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷை பார்த்து பலரும் அசந்தனர். இந்நிலையில் மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் அவரின் உடல் எடை கூறியது போல் தோற்றமளிக்க செய்கிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

You might also like