மெலிந்து போய் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா மோட்வானி: புகைப்படம் உள்ளே..!

மெலிந்து போய் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா மோட்வானி

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர், இவருக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டம் இருந்தது என்றே கூறலாம்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஹன்சிகா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

கடைசியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார், மேலும் சிம்புவுடன் இவர் நடித்துள்ள மஹா என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பார்ப்பதற்கு நன்றாக குண்டாக இருந்த ஹன்சிகா, தற்போது முற்றிலும் மெலிந்து போய் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

You might also like