வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: வினோத சம்பவம்

வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாயின் பதிவு வைரலாகி வருகிறது.

ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா(வயது 35), உடல் எடை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை செய்து வரும் மரினா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்ஸ்(வயது 45) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் அவரது 5 பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்த்தும் வந்தார்.

இந்நிலையில் அவர்களின் ஒருவரான விளாடிமிர்(வயது 21) என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மரினா, அலெக்சுடன் தான் நிம்மதியாக வாழவில்லை என்றும், விளாடிமிர் சிறந்த மனிதராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தற்போது குழந்தையொன்றும் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரினாவின் இந்த முடிவிற்கு ஒரு பக்கம் எ.தி.ர்.ப்.பு இருந்து வந்தாலும், இன்னொரு பக்கம் வாழ்த்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

You might also like