பள்ளிக்கூடம் செல்வதில் நடந்த ச.ம்ப.வம் : இ.றுதியில் ந.டந்த து.யர.ம்

தமிழகத்தின்

தமிழகத்தின் தேனியில் பள்ளிக்கு செல்ல ம.றுத்த.தால் ஏற்பட்ட த.க.ரா.றி.ல் தா.யும், மக.ளும் வி.ஷ.ம் குடித்து த.ற்.கொ.லை செய்து கொண்ட ச.ம்.ப.வ.ம் நடந்து.ள்.ளது.

தேனியின் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது ம.கள் பிரியதர்ஷினி (17).

அவினாசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், பிரியதர்ஷினி பள்ளி செல்வதில் த.க.ரா.று ஏற்பட்டது.

இதனால் ம.ன வே.த.னை.ய.டை.ந்.த மலர்க்கொடி, பிரியதர்ஷினி வி.ஷ.ம் குடித்து த.ற்.கொ.லை.க்.கு முயன்றனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இருவரும் உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர்.

You might also like