பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..
பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.
படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், அண்மையில் இவரின் த.ந்.தை.யி.ன் ம.றை.வு.க்.கு மிகவும் உடைந்துபோனார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 4 கிராண்ட் ஃபினாலேவுக்கு பின் பார்ட்டியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், எப்பொழுதும் சமூக வலைத்தளிங்களில் புகைப்படத்தை பதிவிட்டு வரும் இவர், தற்போது படிக்கட்டில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனைக்கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாயடைத்துபோயுள்ளனர். மேலும், இந்தியளவில் ட்விட்டரில் இரண்டாவது இடமாக வைரலாக போய்கொண்டிருக்கிறது.