வவுனியா பொலிஸாரின் தி.டீர் அ.திரடி நடவடிக்கை : 4 மணி நேரத்தில் 22 பேர் கைது

வவுனியா பொலிஸார்

வவுனியா பொலிஸார் மேற்கொண்ட 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது பல்வேறு கு.ற்றச்செயல்களுடன் தொடர்புடைய 22 நபர்களை பொ.லிஸார் கைது செய்துள்ளனர்.

“கு.ற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (23.01.2021) இரவு 7.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலான 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது நீதிமன்ற பி.டியா.னை உத்தரவில் நால்வரும் , க.ரோ.யினுடன் இருவரும் , ம.துபோ.தையில் வாகனம் செலுத்திய மற்றும் மக்களுக்கு இ.டையூ.று ஏற்படுத்திய கு.ற்ற.ச்சாட்டில் பதினொரு நபர்களும் , ச.ந்தேகத்தின் அடி.ப்படையில் வீதியில் நடமாடிய ஐவரும் பேர் என மொத்தமாக 22 நபர்கள் இவ்வாறு கை.து செய்யப்பட்டுள்ளனர்.

smart

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய த.டுப்பு கா.வலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் வி.சார.ணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

வி.சார.ணைகளின் பின்னர் கை.து செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் மு.ன்றிலையில் ஆ.யர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் இந்த அ.திரடி நடவடிக்கைக்கு வவுனியா மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.

You might also like