நடிகர் அரவிந்த் சாமி இன்ஸ்டா பக்கத்தில் முதன்முதலாக தனது மகளின் படத்தை வெளியிட்டுள்ளார்: புகைப்படம் இதோ.

நடிகர் அரவிந்த் சாமி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.

இவரது நிறம் பற்றி பல படங்களில் வசனமாக இடம்பெற்றுள்ளது என்றே கூறலாம்.

நடுவில் அவரை சினிமா பக்கமே காணவில்லை, இப்போது தான் மீண்டும் வலம் வருகிறார். அவரது இரண்டாவது இன்னிங்ஸில் நடித்த படங்கள் பல வெற்றிப்பெற்று வருகின்றன.

அதிலும் தனிஒருவன் படத்தில் அவரது நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.

தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகள் ஆதிராவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை முதன்முதலாக அவர் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க,

You might also like