கொழும்பு நகரில் பகலில் ந.டைபெ.ற்ற ப.டு.கொ.லை! அ.ம்ப.லமா.ன தக.வல்.கள்

கொழும்பு நகரில் பகலில் ந.டைபெ.ற்ற ப.டு.கொ.லை! அ.ம்ப.லமா.ன தக.வல்.கள்

பாணந்துறை பல்லேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவரை கொ.லை செய்த ச.ம்.பவ.த்து.டன் தொட.ர்புடைய சந்.தேக நப.ர்கள் குறித்த நபரை கொ.லை செ.ய்வதற்.காக 7 நாட்களுக்கு வீடொன்றை வாடகைக்கு பெற்று தி.ட்டமி.ட்டு.ள்ளதாக பொலிஸா.ர் தெரிவி.த்த.னர்.

கொ.லை.யா.ளி.களுக்கு குறித்த வீட்டை வாட.கைக்கு விட்ட நபர் கை.து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் வி.சாரணை.யொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி காலை 9.15 மணியளவில் மொரடுவையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இன.ந்தெரி.யாத இருவர் து.ப்பா.க்கி.ப் பி.ரயோ.கம் மேற்.கொண்டு த..ப்பி.ச் சென்.றனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் உ.யி.ரி.ழந்.தி.ருந்.தார். இதேவேளை, குறித்த கொ.லை.க்கு பயன்படுத்தப்பட்டதாக சந்.தே.கிக்க.ப்ப.டும் து.ப்பா.க்கி ஒன்.றும் 16 தோ.ட்டா.க்களும் மற்றும் மெ.க.சின் ஒன்றும் பாணந்துறை வந்துராமுல்லை பிரதேசத்தில் இருந்து க.ண்டு.பி.டி.க்.கப்ப.ட்டு.ள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You might also like