மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் காணப்பட்ட இருவரின் ச.டல.ம் : நடந்தது என்ன?

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் காணப்பட்ட இருவரின் ச.டல.ம் : நடந்தது என்ன?

மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள பிரதான வீதிற்கு ச.ற்று தொலைவில், மின்.சாரம் தா.க்.கி உ.யி.ரி.ழ.ந்த நிலையில் இரண்டு ச.டல.ங்க.ளை இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் பொலிஸார் க.ண்டெடு.த்துள்.ளனர்.

குறித்த ச.ம்ப.வத்.தில் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (வயது-45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (வயது-37) ஆகியோரே உ.யிரி.ழந்.துள்.ளனர்.

திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள பிரதான வீதிக்கு அருகிலுள்ள மின் க.ம்ப.த்தில் இருந்து ச.ட்.ட வி.ரோ.த.மான முறையில் மின்சார இணைப்பை பெற்று, வீதிக்கு சற்று தொ.லை.வில் காட்டு வி.லங்.குகளை வேட்டையாடுவதற்காக அமைத்திருந்த மின் இணைப்பில் சி.க்கி.யே இருவரும் உ.யிரி.ழ.ந்து.ள்ள.தாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை குறித்த இருவரும், மின்சாரம் தா.க்.கி உ.யிரி.ழந்.த நிலையில் கா.ணப்பட்.டதை அவதானித்த பிரதேசவாசிகள், மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் ச.ம்.பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகளும் ச.ம்.பவ இடத்திற்கு வருகைதந்து மின் இணைப்.பை து.ண்டித்.ததன் பின்னரே ச.டலங்.க.ளை பொலிஸார் க.ண்டெ.டுத்.துள்ள.னர்.

இந்நிலையில் ச.ம்ப.வம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like