சாரதியின் க.ட்டுப்பா.ட்டையிழந்து த.லைகிழாக கி.டக்.கும் பே.ரூந்து : 13 பேர் ப.டுகா.யம்

சாரதியின் க.ட்டுப்பா.ட்டையிழந்து த.லைகிழாக கி.டக்.கும் பே.ரூந்து : 13 பேர் ப.டுகா.யம்

மட்டக்களப்பு பிராதன வீதி புனானையில் இடம்பெற்ற பேருந்து வி.பத்தி.ல் 13பேர் ப.டுகாய.மடை.ந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து, இன்று காலை பயணிகளுடன் ப.யணித்துள்ளது. இதன்போது புனானைப் பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்லமுற்பட்டபோது, வேக கட்டுப்பாட்டை மீறி வீதி.யை விட்டு விலகி, த.டம்புர.ண்டு விப.த்துக்.குள்.ளாகியு.ள்ளது.

அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்.கப்பட்.டனர். மூவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்.பட்டுள்.ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ச.ம்ப.வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like