கொ.ரோ.னா த.டு.ப்.பூ.சி பொதுமக்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்க திட்டம்.

கொ.ரோ.னா த.டு.ப்.பூ.சி

மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும் மற்றும் 30 வயதிலிருந்து 60 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கும் கொ.ரோ.னா த.டு.ப்.பூ.சி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொ.ற்.று.நோ.ய் மற்றும் கொ.வி.ட் த.டு.ப்.பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்காக 4000 மத்திய நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் தொிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 2000 மத்திய நிலையங்களை செயற்படுத்துவதினுாடாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

You might also like