ஒரே பாடசாலையை சேர்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் கொ.ரோ.னா தொ.ற்.று.று.தி!
கொரோனா தொற்று
நாவலப்பிட்டி, பஸ்பாகே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவ, மாணவிகள் 15 பேருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் கொ.ரோ.னா தொ.ற்.று உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டாம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR ப.ரி.சோ.த.னை முடிவுகளுக்கயை இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய 14 – 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருக்குமே கொ.ரோ.னா தொ.ற்.று உறுதியாகியுள்ளது.
குறித்த தொ.ற்.றா.ள.ர்.க.ளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்களை தேடி தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையை மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.