காதலர் தினத்தில் ஒன்று கூடத் தடை – பொலிஸ் எ.ச்.ச.ரி.க்.கை

தனிமைப்படுத்தல் ச.ட்.ட.ங்.க.ளை மீ.றி வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காதலர் தினத்தை ஒன்றுகூடி கொண்டாடுபவர்கள் மீது க.டு.மை.யா.ன ச.ட்.ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொ.லி.ஸ் த.லை.மை.ய.க.ம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற பண்டிகைகளை ச.மூ.க ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்வது குறித்து தகவல் பெறப்பட்டு வருவதாக பொ.லி.ஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்களுக்கு நட்சத்திர வி டுதிகள் மற்றும் அரங்குகளை வழங்குவோர் மீது க.டு.மை.யா.ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like