வவுனியாவில் கா.போ.த சாதாரண தர மாணவி வீட்டிலிருந்து ச.டல.மாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவில் கா.போ.த சாதாரண தர மாணவி வீட்டிலிருந்து ச.டல.மாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள வீட்டில் 16வயதுடைய சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி தூ.க்.கி.ல் தொ.ங்கி.ய நிலையில் இன்று (09.02.2021) மாலை சட.லமா.க மீட்க.ப்பட்டுள்.ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கா.போ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவி மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பியதுடன் அவரின் பாடசாலை சீருடை என்பவற்றினை உலர்த்தி ( தோய்த்து) விட்டு வீட்டில் அவரும் அவரது தங்கையும் த.னிமையில் இருந்துள்ளனர்.

குறித்த சமயத்தில் குறித்த மாணவி வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூ.க்.கி.ல் தொ.ங்கி.ய நிலையில் காணப்பட்டுள்ளார். வீட்டினுள் நின்ற தங்கை வெளியே சென்ற சமயத்தில் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் அவதானித்து தங்கை உடனடியாக அயலவர் வீட்டிற்கு சென்று நடந்தவற்றினை தெரிவித்துள்ளார்.

எனினும் அயலவர்கள் வீட்டினுள் வந்த சமயத்தில் குறித்த மாணவி தூ.க்.கி.ல் தொ.ங்கி.ய நி.லையி.ல் ச.டல.மாக காணப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் அயலவர்கள் மாணவியின் பெற்றோர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மாணவியின் ம.ரண.ம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக மாணவியின் ச.டல.ம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பி.ரே.த அ.றையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like