க.ட.னு.ட.ன் வாழும் ஒவ்வொரு இலங்கையர் – வெளிவந்த விபரப்பட்டியல்

க.ட.னு.ட.ன் வா ழும் ஒவ்வொரு இ லங்கையர்…

இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் ரூ .670,000 (அறுநூற்று எழுபதாயிரம்) க.ட.ன் வைத்திருப்பதாக இ லங்கை ம த்திய வ ங்கி தெரிவித்துள்ளது.

இதில் ரூ .290,000 (இருநூற்று தொண்ணூறாயிரம்) வெளிநாட்டுக் க.ட.னா.க ப.தி.வு செய்யப்பட்டுள்ளது. ஒக்டோபர் 2020 இறுதியில், மத்திய அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த க.ட.ன் தொகை ரூ. 14,605.6 பில்லியன் என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகையில் ரூ. 8,258.9 பில்லியன் உள்நாட்டு க.ட.ன் என்பதுடன் ரூ. 6,346.7 பில்லியன் வெளிநாட்டு க.ட.ன். அதன்படி, 2020 ஒக்டோபர் மாத இறுதியில் நாட்டின் தனிநபர் கடன் ரூ. 669,981. இதில் ரூ. 291,133 வெளிநாட்டுக் க.ட.ன்.க.ளா.க பதிவு செய்யப்பட்டுள்ளன. அல்லது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ரூ. இருநூற்று தொண்ணூறாயிரம் க.ட.னா.ளி.யா.வா.ர்.

ஒரு நாட்டின் மொத்த க.ட.னை நாட்டின் மொத்த மக்கள்தொகையால் வகுக்கும்போது ஒரு நபர் தாங்க வேண்டிய க.ட.னி.ன் அளவுதான் த.னி.ந.பர் க.ட.ன் சு.மை. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் மக்கள் தொகை 21.8 மில்லியன் ஆகும்.

You might also like