கொ.ரோ.னா தொ.ற்.றி.னா.ல் உ.யி.ரி.ழ.க்.கு.ம் ச.ட.ல.ங்.க.ளை புதைப்பதற்கு அனுமதி!

கொ.ரோ.னா தொ.ற்.றி.னா.ல் உ.யி.ரி.ழ.க்.கு.ம் ச.ட.ல.ங்.க.ளை புதைப்பதற்கு அனுமதி!..

கொ.ரோ.னா தொ.ற்.றி.னா.ல் உ.யி.ரி.ழ.க்.கு.ம் நபர்களின் ச.ட.ல.ங்.க..ளை.ப் பு.தை.ப்.ப.த.ற்.கு அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீரின் ஊடாக கொ.ரே.னா வை.ர.ஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என, கொ.ரே.னா ஒ.ழி.ப்.பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போது, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில், குறித்த கருத்துத் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இன்று சபைியல் கேள்வி எழுப்பினார்.

இதற்கமைய, கொ.ரோ.னா தொ.ற்.றி.னா.ல் உ.யி.ரி.ழ.க்.கு.ம் ந.ப.ர்க.ளி.ன் ச.ட.ல.ங்க.ளை.ப். பு.தை.ப்.ப.த.ற்.கு அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.

You might also like