கொ.ரோ.னா த.டு.ப்.பூ.சி போட்டவர்கள் இவற்றை க ட்டாயம் நி றுத்த வே ண்டுமாம் – முழு விபரம் உள்ளே..

கொ.ரோ.னா த.டு.ப்.பூ.சி…

ம.து மற்றும் சி.க.ரெ.ட் பு.கை.ப்.ப.வ.ர்.க.ளு.க்.கு த.டு.ப்.பூ.சி போ.டு.வ.து பணம் மற்றும் வளங்களை வீ ணாக்குவதற்கு சமமாகும் என பு.கை.யி.லை மற்றும் ம.து தொடர்பான தேசிய ஆணையத்தின் தலைவர் (NATA) டாக்டர் சமதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

பு.கை.பி.டி.த்.த.ல் சு.வா.ச ம.ண்.ட.ல.த்.தை சே தப்படுத்துகிறது. மற்றும் SARS-CoV-2 வை.ர.ஸா.ல் ஏற்படும் கோ.வி.ட் -19 போன்ற வி.ளை.வு.க.ளை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

அதன்படி, சி.க.ரெ.ட் பு.கை.ப்.ப.வ.ர்.க.ள் கோ.வி.ட் -19 நோ.யா.ல் பா.தி.க்.க.ப்.ப.டு.வ.த.ற்.கு அ.தி.க வாய்ப்புள்ளது, மேலும் அவர்கள் நோ.ய்.த்.தொ.ற்.று.க்.கு ஆளாக நேரிடும் அ.பா.ய.ம் அ.தி.க.ம் என்றும் அவர் கூறினார்.

மேலும், பு.கை.பி.டி.த்.த.ல் மற்றும் ம.து அ.ரு.ந்.து.வ.து ஒருவரின் நோ.ய் எ.தி.ர்.ப்.பு ச.க்.தி.யை ப.லவீனப்படுத்துகிறது, என்றார்.

அத்தகைய நபர்களுக்கு த.டு.ப்.பூ.சி போடுவது நாட்டில் கொ.ரோ.னா வை.ர.ஸ் வெ டிப்பைத் தடுக்கும் இலக்கை அடைவதில் எ.தி.ர்.ம.றையான தா.க்.கத்தை ஏற்படுத்தும்.

ம.து அல்லது சி.க.ரெ.ட் பு.கை.க்.கா.த.வ.ர்.க.ளு.க்.கு த.டு.ப்.பூ.சி போடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் வலியுறுத்தினார்.

கோ.வி.ட் -19 க்கு எ.தி.ரா.ன த.டு.ப்.பூ.சி பெற்றவுடன் குறைந்தது ஆறு மாதங்களாவது ஒருவர் புகைபிடிப்பதையும் ம.து அ.ரு.ந்.து.வதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

You might also like