நாடளாவிய ரீதியில் 24 மணிநேரத்தில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை 3880 நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் 24 மணிநேரத்தில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை 3880 நபர்கள் கைது

இலங்கை முழுதும் நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 3,880 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பல்வேறு குற்.றங்க.ளில் 672 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,572 பேர், சிறு கு.ற்ற.ங்களில் 127 பேர், ம.து மற்றும் போ.தை.ப்.பொ.ரு.ள் குற்.றங்க.ளில் 983 பேர், ச.ட்ட.வி.ரோ.தமாக து.ப்பாக்.கிகளை வைத்திருந்தவர்கள் 8 பேர், கு.டி.போ.தை.யி.ல் வா.கனம் ஓட்டிய 518 பேர் என மொத்தமாக 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 494 காவல் நிலையங்களைச் சேர்ந்த 16,894 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 60 பொலிஸ் நாய்களும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

You might also like