மு ற்றாக மு டக்கப்படவிருக்கும் இலங்கை: ம க்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அ றிவித்தல்…
முற்றாக முடக்கப்படுமா இலங்கை?
பிரிட்டனில் பரவிவரும் புதியவகை கொ.ரோ.னா வை.ர.ஸ் இலங்கையிலும் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து நாடு மீண்டும் மு.ட.க்.க.ப்.ப..டு.ம் என்று வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு பு.ற.ம்.பா.ன.து என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கிய விசேட அறிவிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி புதிய கொ.வி.ட் இனங்களைக் கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
“புதிய கொ.வி.ட் வகை நாட்டின் பல இடங்களில் பதிவாகியுள்ளது. எனவே, இந்த வை.ர.ஸ் விகாரத்தை கட்டுப்படுத்த மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்ன என்பது குறித்து கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இது தொடர்பாக மிகவும் பொருத்தமான நடவடிக்கை எடுப்போம் என்று நம்புகிறோம்.
தற்போது நாடு தனிமைப்படுத்தப்படுவது குறித்து வ.த.ந்.தி.க.ள் பரவி வருகின்றன. ஆனால் இதுவரை இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும், வை.ர.ஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறோம், ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.