கணவரை பி.ரி.ந்து வா.ழ்.ந்.தா இப்.படி ஒரு த.ப்.பா.ன முடிவு எடுக்கனுமா..? அ.தி.ர்.ச்.சி.யில் குடும்பத்தினர்
கவுர்..
இந்தியாவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 22 வயது இளம்பெண் தன்னை தானே க.ழு.த்.தை நெ.ரி.த்.து.க் கொண்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரை சேர்ந்தவர் ஜெய்மீத் கவுர் (22). இவர் நேற்று தனது தந்தை வீட்டில் தன்னுடைய க.ழு.த்.தை தானே நெ.ரி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
இது குறித்து கவுரின் தந்தை பிக்ரமித் கூறுகையில், கவுருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கணவரை பிரிந்த அவர் எங்களுடன் தான் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி வீட்டிலிருந்து என் மகள் கவுர் திடீரென மா.யமானார். பின்னர் நேற்று வீட்டுக்கு வந்த அவர் நேராக தனது அறைக்குள் சென்று,
த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார் என வே.தனையுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.