ஏன் அம்மாவும் அ.ப்பாவும் என்ன பா.த்.துக்கிறதுக்காக வே.லை.க்கு போனாங்க ஆனா வீட்டுக்கு வர்ல : க.த.றி அ.ழு.ம் சி.று.மி

தமிழகத்தில்..

தமிழகத்தில் ப ட் டாசு ஆ லை வெ.டி வி.பத்தில் பெ ற் றோ ரை இ.ழந்த சி று மி ம.ரு.த்.து.வமனையில் க.தறி அ.ழு த ச ம் ப வம் அ ங் கிரு ந்தவர்களை க.டு.ம் சோ.கத்தில் ஆ ழ் த்தி யுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ப ட் டாசு ஆ லை வெ.டி வி.ப த் தில் 19 பே ர் உ.யி ரி ழ ந்த நி லையி ல், ப லர் ப.டு கா யம டைந்தனர்.

தமிழகத்தை உ லு க்கிய இந்த ச ம் பவத் தில், ந டு சூர ங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது ம னை வி செ ல்வி (40) ஆகியோரும் உ.யி ரி ழந்தனர்.

இவர்கள் இருவரும் ப ட் டாசு தொ ழி ற்சாலையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன் தினம் காலை வ ழ க்கம் போல் இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இருவரும் த னி த்தனி அறைகளில் வேலை செய்தனர். முதலில் வெ.டி வி.ப.த்.து ஏற்பட்ட அறையில் தான் செல்வி ப ணி யாற் றி யுள்ளார்.
வெ.டி வெ.டி.த்.த.வு.ட.ன் தனது ம னை வி குறித்து ப.த.ற்.ற.ம.டை.ந்.த பாக்கியராஜ், ம.னைவி ப.ணியாற்றிய அ.றைக்கு ஓ.டியுள்ளார்.

அ.ப்போது அ.ந்த ப.குதியில் இ.ருந்த ம.ற்றொரு அ.றை ப.ய.ங்.க.ர ச.த்.த.து.ட.ன் வெ.டி.த்.து சி.த.றி.ய.து. இ.தி.ல் தூ.க்.கி வீ.ச.ப்.ப.ட்.ட பாக்கியராஜ், கா.ய.ம.டை.ந்.து உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.யு.ள்.ளா.ர். இ.தனிடையே செ.ல்வியும் உ.ட.ல் க.ரு.கி உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.னா.ர்.

இதையடுத்து பாக்கியராஜ் உடனடியாக அருகில் இருக்கும் ம ரு த்துவ மனையில் அனுமதிக்கபட்ட போது, சி கிச் சை பல னின்றி ப.ரி தாபமாக உ.யி ரி ழந்தார்.

இந்த தம்பதிக்கு தி ரு மண ம் ஆகி 8 ஆண்டுகள் க ழி த்து ஒரு பெ ண் கு ழந் தை பி ற ந்தது. அதற்கு நந்தினி என்று பெயர் வைத்துள்ளனர். நந்தினி புதுசூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளயில் 7-ஆம் வகுப்பு ப டி த்து வ ந் துள்ளார்.

இந்நிலையில், தா ய் த ந் தை உ.யி ரி ழ ந்ததை கேள்விப்பட்ட சிறுமி அங்கு க.த.றி அ.ழு.த காட்சிகள் அங்கிருந்தோரை க.ண்கலங்க செய்தது.

அவரது உறவினர்கள் எவ்வளவோ தே ற்ற முயற்சித்தும் சி று மி க.த றுவ தை நி று த்த வே இல்லை.

காலையில் வே லைக் கு சென்ற அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வ ர வே யி ல்லை என அந்த சி று மி செய் தியா ள ர்களுக்கு பே ட் டி கொ டு த் தது பெரும் சோ.கத்தை ஏ ற் ப டு த்தி யுள்ளது.

You might also like