2017 ஆண்டின் புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் விசேட பூஜை வழிபாடுகள்

2017 ஆண்டின் புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா தவசிகுளம் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபுசாமியின் தலைமையில் 01.01.2017 காலை 11.30 மணிக்கு தவசிகுளம் ஞானவைரவர் கோயிலில் ஜயப்ப சாமியான பிரசாந்தன் சாமியின் சக்தி பூசை நடைபெற்றது.
இவ் பூஜையில் 40 க்கு மேற்பட்ட ஜயப்ப சாமிமார்களும் 100 மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You might also like