இந்தியாவை உ.லு.க்.கிய கோ.ர ச.ம்.ப.வம் : பயணிகளுடன் சென்ற பே.ரு.ந்.து வி.ப.த்.து : 33 பேர் ப.லி : ப.ல.ர் கா.ய.ம்

மத்திய பிரதேசத்தில்…

இந்தியாவில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இ.ழ.ந்து கால்வாய்க்குள் வி.ழு.ந்.ததால், 32 பேர் ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.ன.ர்.

மத்திய பிரதேசத்தில் 54 பயணிகளுடன் பயணித்த பேருந்து சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு புறப்பட்டு சென்று கொ.ண்.டிருந்தது.

அப்போது பேருந்து தி.டீ.ரெ.ன்று க.ட்.டுப்.பா.ட்டை மீறி, போகும் வழியில் இருந்த கால்வாயில் தி.டீ.ரெ.ன்று வி.ழு.ந்.தது.

இதனால் பயணிகளுட்ன பேருந்து கால்வாயில் மூ.ழ்.கியது, இது குறித்த தகவல் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த மீட்பு படையினர்,

வி.ப.த்.தி.ல் சி.க்.கி.ய.வ.ர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 32 பேர் உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.தா.கவும், மீதமுள்ள 20-க்கும் மேற்பட்டோரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like