நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பிறந்த நாள் கொண்டாடிய மாணவி எடுத்த வி.ப.ரீத முடிவு : வெ.ளி.யாகிய த.க.வல்

நெஹ்யா…

இரண்டே வார்த்தைகளில் கடிதம் எழுதி வைத்து விட்டு, பாடசாலை மா ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச ம் பவத்தின் அ.தி.ர்.ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் குடும்பத்தினரும், நண்பர்களும்.

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகள், 12ம் வகுப்பு படித்து வரும் நெஹ்யா என்பவரே த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.வ.ர்.

வெள்ளிக்கிழமை நண்பர்களை கு.டி.யிருப்புக்கு அழைத்து, தமது பிறந்தநாளை மிக விமரிசையாக கொ.ண்.டாடிய நெஹ்யா, அதன் பின்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள.து சக மாணவர்களை மொத்தமாக உ.லு.க்.கி.யுள்ளது.

பொதுவாக, பகல் 7 மணிக்கு முன்னரே கண்விழித்து, அறையில் இருந்து வெளியே வரும் நெஹ்யா, சம்பவத்தன்று 9 மணி தாண்டியும் வெளியே வராதது கண்டு ப.ய.ந்.து போன தந்தை ஜோசப்,

கதவில் தட்டி கூப்பிட்டுள்ளார். ஆனால் கதவு திறக்க தாமதமானதும், ச.ந்.தே.க.ம் கொ.ண்.ட அவர், அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் நபருடன் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

உள்ளே இருந்து கதவு பூட்டப்பட்ட நிலையில், மாணவி நெஹ்யா ச.ட.ல.மா.க கி.ட.ந்.து.ள்.ளார். இதனையடுத்து பொ.லி.சா.ரு.க்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவப்பகுதிக்கு வந்த பொ.லி.சார் த.ட.யவியல் நிபுணர்களுடன் இணைந்து மொத்தமாக ப.ரி.சோ.த.னை மே.ற்.கொ.ண்.டு.ள்.ள.னர்.

நெஹ்யாவின் ம.ர்.ம ம.ர.ண.ம் பொ.லி.சா.ரை தி.ண.ற.டி.த்.தி.ரு.ந்.தா.லு.ம், தொடர் வி.சா.ர.ணை.யில், அது த.ற்.கொ.லை எ.ன்ற மு.டி.வு.க்கு வந்துள்ளனர்.

மட்டுமின்றி, மிக சிலரே இப்படியான த.ற்.கொ.லை மு.டி.வை எடுப்பதாகவும், நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதேப்போன்று கேரள மாநிலத்தில் மூவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள.தும், பொ.லி.சா.ர் உ றுதி செ.ய்.துள்ளனர்.

சி.க்.கிய கடிதம் ஒன்றில், நான் போகிறேன் என்பது மட்டுமே எழுதப்பட்டிருந்ததும், இதை ஒரு வி.சி.த்திர வ.ழ.க்.காக வி.சா.ரி.க்க பொ.லி.சாரை தூ.ண்.டி.யுள்ளது.

சம்பவம் நடந்த இரவு குடியிருப்பில், தந்தையும் சகோதரியும் மட்டுமே இருந்துள்ளனர். தாயார் மருத்துவமனையில் சி.கி.ச்.சை.யில் உள்ளார்.

வகுப்பறை தேர்வில் மூன்று பாடங்களுக்கு மதிப்பெண் குறைந்து போனது, நெஹ்யாவை மனதளவில் பா.தி.த்.தி.ருக்கலாம் எனவும், அதனால் ஏற்பட்ட ம.ன.க்கு.ழ.ப்பமே த.ற்.கொ.லை.க்.கு கா.ர.ணமாக இருக்கலாம் எனவும் பொ.லி.சார் நம்புகின்றனர்.

மட்டுமின்றி, இரண்டே வார்த்தைகளில் எழுதப்பட்ட கடிதம் தொ.ட.ர்பில், அவரது மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தவும் பொ.லி.சா.ர் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

You might also like