வார இறுதி நீண்ட விடுமுறை தொடர்பில் சுகாதார பிரிவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எ.ச்.ச.ரி.க்.கை..!

சுகாதார பிரிவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எ.ச்.ச.ரி.க்.கை..!

எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வார இறுதி விடுமுறையில் போது பல்வேறு சுற்றுலா, விருந்து பல்வேறு இடங்களில் மக்கள் ஒன்று கூடும் போது சுகாதார ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த வார இறுதி தீர்மானமிக்க வார இறுதியாக இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் வேகமாக கொரோனா பரவு கூடும் என்பதனால் அவதானமாக செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முடிந்தளவு ஒன்று கூடுவதனை தவிர்க்க வேண்டும் என பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, வார இறுதியில் அத்தியாவசிய பயணங்களை தவிர வேறு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் சென்றால் கூட யாரிடம் இருந்து யாருக்கு கொ.ரோ.னா ப.ர.வு.ம் என தெரியாதென்பதனால் தயது செய்து பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like