ம.து.பா.ன.ம் மற்றும் சி.க.ரெ.ட் பிரியர்களுக்கு அ.தி.ர்.ச்.சி செய்தி..!! இலங்கையில் வரவிருக்கும் புதிய த.டை..

இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள புதிய இரு ச ட்டங்கள்

இலங்கையில் சி க ரெ ட்டுக்களை சில்லறை விலையில் விற்பனை செய்வதை த.டை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் ம துபானங்களில் கால் போத்தல் மதுபானத்தை விற்பனை செய்வதை த.டை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த விடயத்தை பு கையிலை மற்றும் ம துசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி கமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான ச.ட்.ட.ங்.க.ள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே பு கை ப்பழக்கம் காரணமாக இலங்கையில் 60 பேர் தினமும் உ.யி.ரி.ழ.ந்.து வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ம துபானம் அருந்துவது காரணமாக தினமும் 55 பேர் உ.யி.ரி.ழ.ந்.து வருவதாகவும் அதிகார சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

You might also like