யாழ்ப்பாணத்தில் 41வருடங்களின் பின்னர் விரைவில் திறக்கபடவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்தின் கட்டுமான பணிகள்
யாழ்ப்பாணத்தில் 41வருடங்களின் பின்னர் விரைவில் திறக்கபடவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்தின் கட்டுமான பணிகள் : துரித கதியில் கட்டுமானப்பணிகள்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபத்தின் (Jaffna Town Hall ) கட்டுமானப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2 ஆயிரத்து 142 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படுகிறது.
உ.ள்நா.ட்டு போ.ர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அ.ழிவ.டை.ந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மாணிப்பதற்கு 2 ஆயிரத்து 142 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு 10.10.2019ம் திகதி கட்டிடப்பணிகள் ஆரம்பக்கப்பட்டு தற்போது நிறைவும் தருவாயில் காணப்படுகின்றது.
41வருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மாநகர மண்டபத்தின் பணிகள் 09.10.2021 திகதிக்கு முன்னர் முழுமையாக நிறைவுற்று மக்களின் பயன்பாட்டற்கு வழங்கப்படவுள்ளது.