ஓடும் ரயிலில் இ ளம் பெ ண்ணுக்கு நடந்த அ.ச.ம்.பா.வி.த.ம்..? இந்தியாவை ப.த.ற வைத்த ச.ம்.ப.வ.ம் :

இந்தியாவின்…

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் திருமணம் செ.ய்து கொ.ள்.ள ம.று.த்த இளம் பெ.ண்.ணை ஓடும் ரயிலுக்கு அ.டி.யில் த.ள்.ளிவிட்டு கொ.ல்.ல முயற்சி.

த.லை.யில் ப.ல.த்.த கா.ய.மு.ட.ன் மீ.ட்.க.ப்பட்ட இ.ளம் பெ.ண் தற்போது மருத்துவமனையில் சி.கி.ச்சை.யில் இருந்து வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் 24 வயது இ.ளைஞரை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர்.

அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இளம் பெ.ண்.ணை, சக ஊழியரான இளைஞரே கொ.ல்.ல மு.ய.ன்.றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் க.ரு.த்துவே.று.பாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இ.டை.யே மோ.த.ல் போ.க்.கு இருந்து வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை பணி முடித்து கு.டி.யி.ரு.ப்புக்கு திரும்பிய இளம் பெ.ண்.ணை தொடர்ந்து சென்ற இ.ளைஞர் கார் ரயில் நி.லை.யத்தில் வைத்து தா.க்.கி.யு.ள்.ளார்.

இதனிடையே, இளைஞர் தம்மை தொடர்வதாக அறிந்த இளம் பெ.ண், ரயில் நிலையத்தில் தமது தாயாரை காத்திருக்க தகவல் அ.ளி.த்துள்ளார். இதே வேளை, இளைஞர் அந்த இளம் பெ.ண் மீது தா.க்.க மு.ய.ல, தாயாரும் மகளும் சேர்ந்து த.டு.க்க முயன்றுள்ளனர்.

இந்த காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. நடைபாதையில் தடுமாறி விழுந்த இளம் பெ.ண்.ணை, அந்த இளைஞர் த.ண்.டவாளம் மீது இ.ழு.த்.துச் செ.ன்றுள்ளார்.

அப்போது கடந்து சென்ற ரயில் ஒன்றில் தலை மோ.தி.ய.தா.ல் ப.ல.த்.த கா.ய.த்.து.டன் உ.யி.ர் த.ப்பி.யுள்ளார்.

ச.ம்.பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உதவிக்கு நெருங்கிய நிலையில், அந்த இ.ளைஞர் அங்கிருந்து த.ப்.பியுள்ளார். பின்னர் பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்ளதாக தெரிய வந்துள்ளது.

You might also like