இந்த ம ருத்துவருக்கு ம.னை.வி மீது என்னதான் கோ வ ம் : ம னைவிக்கு எ.ம.னா.கி.ய மா றிய சமையல் க.த்.தி : இறுதியில் நடந்த கொ.டூ.ர.ம்

சென்னையில்..

சென்னையில் குடும்ப பி.ரச்சனை காரணமாக ம ருத்துவர் தனது மனைவியின் க.ழு.த்.தை ச.மையல் க.த்.தி.யா.ல் து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த 40 வயதான ம ருத்துவர் கோகுல்குமார் தனியார் ம ருத்துவக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மேல்ம ருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி ம ருத்துவமனையில் மனித வளத்துறையில் வேலை பார்த்து வரும் கீர்த்தனா(33) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் கோகுல்குமார் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு இதுவரை பிள்ளைகள் இல்லை. கொரோனா ஊரடங்கு தொடங்கிய பின்னர் கோகுல்குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் ம ருத்துவர் கோகுல்குமாருக்கும் அ.டிக்கடி வா.க்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த தொ.ல்லை தாங்காமல், கீர்த்தனா கோகுலை பிரிந்து செல்ல முடிவு செய்தார். 6 மாதங்களுக்கு முன்னாடியே விவாகரத்து கேட்டு மனுவும் அளித்துவிட்டார். அத்துடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கும் கிளம்பி போய்விட்டார். இது கோகுலுக்கு மேலும் கோ.பத்தை உண்டாக்கியது.

வெள்ளிக்கிழமை மீண்டும் வா.க்குவாதம் ஏற்பட்டு அது ச.ண்.டை.யி.ல் முடியவே, ஆ.த்திரத்தில் சமையலறைக்கு சென்ற கோகுல் க.த்.தி.யு.ட.ன் வ.ந்து கீர்த்தனாவை வெ ட் டியுள்ளார்.

இதில் அ.வரது க.ழு.த்.து து.ண்.டா.ன.தா.க கூறப்படுகிறது. இருப்பினும் ஆ.த்.தி.ர.ம் அடங்காமல் கீர்த்தனாவின் மு.டியை பி.டித்து வெளியே இழுத்து வந்து பலமுறை காரையும் ஏற்றி கொ.ன்.று.ள்.ளா.ர்.

பின்னர் அங்கிருந்து காருடன் மா.யமாகியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், கீர்த்தனாவின் உ.ட.லை மீ.ட்.டு ம ருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, கோகுல்குமாரின் கார் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே விபத்தில் சி.க்கியதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.. அதனால் அங்கு விரைந்து சென்ற பொலிசார் கோகுல்குமாரை கை.து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like