3 முறை காரை ஏ.ற்றி மனைவியை கொ.டூரமாக கொ.ன்ற கணவன் : அ.திர்ச்சி ச.ம்பவம்

தமிழகத்தில் மனைவியை க.த்தியால் கு.த்திய பின்பும், கோ.பம் தீ.ராத காரணத்தினால் அவர் மீது மூன்று முறை காரை ஏற்றி கொ.லை செய்த ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவ கோகுல்குமார்(30). இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஹரி என்பவரின் மகள் 26 வயதான கீர்த்தனாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கோகுல்குமார் சென்னைப் புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கீர்த்தனா, தனியார் மருத்துவமனையில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

வ.ழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக கீர்த்தனா தனது பெற்றோருடன் மதுராந்தகத்தில் வசித்து வந்துள்ளார். கோகுல்குமார், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை பிற்கபல் 2 மணிக்கு மாமனார் வீட்டிற்கு கோகுல்குமார் சென்றுள்ளார்.

அப்போது அங்கு கீர்த்தனாவுடன் க.டும் வா.க்குவா.தம் ஏற்பட, கோ.பத்தின் உ.ச்சிக்கு சென்ற தான் மறைத்து வைத்திருந்த க.த்தியால், மனைவி கீர்த்தனாவின் க.ழுத்திலும் இடது மா.ர்பிலும் ச.ரமாரியாக கு.த்தினார்.அதைத் தடுக்க வந்த மாமனார் ஹரியையும் கு.த்த, கீர்த்தனா அங்கிருந்து த.ப்பிக்க வீட்டில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.

50928053 – yellow police crime scene tape on red and blue background

அப்போது ஆத்திரம் தீ.ராத கோகுல்குமார், வீட்டில் இருந்த காரை வெளியே எடுத்து வந்த கோகுல்குமார் கீர்த்தனா மீது 3 முறை விடாமல் ஏற்றி இ.றக்கி கொ.லை செய்துள்ளார்.பின்னர் காருடன் அங்கிருந்து த.ப்பிச் சென்று விட்டார்.இது குறித்த தகவல் பொ.லிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொ.லிசார் கீர்த்தனாவின் ச.டலத்தை மீட்டு பி.ரேதப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்பகட்ட வி.சாரணையில், கீர்த்தனாவின் உ.டலில் 20-க்கும் மேற்பட்ட க.த்திக்கு.த்துக் கா.யங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும், கோகுல்குமார் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.ம.னைவியைக் கொ.லை செய்த ப.தற்றத்தில் காரை இயக்கிய கோகுல்குமார், அச்சரப்பாக்கம் அருகே, இருசக்கர வாகன ஓட்டி மீது காரை மோ.தியுள்ளார்.

அவருக்கும் கா.யம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த பொ.லிசார் கோகுல்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் அவரை கை.து செய்து சி.றையில் அ.டைத்தனர்.

You might also like